Tuesday, January 01, 2013

வரலாற்று ஒளியில் ஒரு பார்வை-1

நபிகள் நாயகம் ( ஸல்) அவர்களுக்குப்பின்:-
1. குலபாயே ராஷிதீன் ( நீதி நெறி வழுவா ஆட்சியாளர்கள்)
(
கலீபாக்கள் ஆட்சி செய்த ஆண்டுகள் அடக்கவிடம்)
01 அபூ பக்ர் இப்னு அபீ குஹாஃபா (ரலி) (ஹி 11-13 கி;பி 632-634 ) மதீனா(ரவ்லா)வில் பெருமானார்( ஸல்) அருகே அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
02 உமர் இப்னுல் கத்தாப் (ரலி) (ஹி13-23 கிபி 634-644 )
மதீனா(ரவ்லா)வில் பெருமானார்(ஸல்) அவர்களுக்கும் அபூபக்கர் (ரலி) அவர்களுக்கும் அருகே அடக்கம் செய்யப்பட்டள்ளனுர்.
03 உத்மான் இப்னு அஃப்பான் (ரலி) (ஹி 23-35 கிபி 644-656 ) ஜன்னத்துல் பகீஃயில் கடைசியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்
04 அலி இப்னு அபீ தாலிப் (ரலி) (ஹி 35-40 கிபி 656-661 )
கூஃபாவில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.
அஷரத்துல் முபஷ்ஷரா (சுவர்க்கவாசிகள்)
என நபிகளால் அறிவிக்கப்பட்டோர் பத்து பேர். மேற் கூறப்பட்ட நான்கு பேருடன் கீழ் வரும் ஆறு பேரும் அஷரத்துல் முபஷ்ஷராவை சேர்ந்தவர்கள்.
05 தல்ஹது இப்னு உபைதுல்லாஹ் (அஷ்ஷஹீதுல் ஹை)
60
வது வயதில் ஹி-36ல் ஜமல் போரில் கொல்லப்பட்டார்) இடம்: பஸரா (ஷத்துல் கல்லாஃ)
06
ஸுபைர் இப்னு அவாம் (ரலி) (ஹவாரிய்யுன்னபி) 67 வது வயதில் ஹி- 36ல் ஜமாதுல் ஆகிர் 10 வியாழன் ஜமல் போரில் கொல்லப்பட்டார்) இடம்: பஸரா(வாதிஸ்ஸிபாஃ)
07
அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி)(தாஜிருர் ரஹ்மான்)
ஹி-31ல் 75 வது வயதில் மரணம். அடக்கவிடம்: ஜன்னத்துல் பகீஃ
08
ஸஃது இப்னு அபீ வக்காஸ் (ரலி) (முஜாபுத்தஃவத்)
ஹி 55ல் -60 வயதில் மரணம். அடக்கவிடம்: ஜன்னத்துல் பகீஃ
09
ஸயீது இப்னு ஸைது (ரலி) ( மின் அஹிப்பாயிர் ரஹ்மான்)
ஹி 50 ல் -70 வயதில் மரணம். அடக்கவிடம் : அகீக், மதீனா
10
அபூ உபைதா ஆமிர் இப்னுல் ஜர்ராஹ் (ரலி) (அமீனுல் உம்மத்)
58
வது வயதில் கிபி639ல்மரணம். அடக்கவிடம் : அம்வாஸ்
3.பத்ர் களம் கண்ட வீரத்தியாகிகள் (ஷுஹதாக்கள்)
01.
உமைர் இப்னு அபீ வக்காஸ் (ரலி)
02.
ஸஃப்வான் இப்னு வஹப்(ரலி)
03.
துஷ்ஷம்மாஃ இப்னு அப்து அம்ர்(ரலி)
04 .
முஸஜ்ஜஃ இப்ன ஸாலிஹ்(ரலி)
05.
ஆகில் இப்னுல் பக்ரு(ரலி)
06.
உபைதா இப்னுல் ஹாரித் இப்னு அப்துல் முத்தலிப்(ரலி)
07.
உமைர் இப்னுல் ஹம்மாம்(ரலி)
08 .
யஸீது இப்னுல் ஹாரித் இப்னு கைஸ்(ரலி)
09 .
அவ்ஃப் இப்னு ஹாரித் இப்னு (ரலி)
10 .
மஸ்வூது இப்னு ஹாரித் இப்னு ரிஃபாஆ(ரலி)
11 .
மஸ்அத் இப்னு ஹத்மா(ரலி)
12 .
முபஷ்ஷிர் இப்னு அப்துல் முன்திர்(ரலி)
13 .
ஹாரிதா இப்னு ஸுராக்கா (ரலி)
14 .
ராஃபிஃ இப்னுல் முஅல்லா (ரலி)
4. இஸ்லாம் பெற்ற மாபெரும் தளபதிகளும்
போர்களங்களும்.
01.
காலித் இப்னு வலீத் (ரலி) (ஸைபுல்லாஹ்) மூத்தா, யர்மூக்
02 .
அபூ உபைதா அல் ஜர்ராஹ் (ரலி) திமிஷ்க், ஹிம்மஸ்,அந்தாகியா, ஹலப் 03 .ஸஃது இப்னு அபீ வக்காஸ் (ரலி) பாரசீகம், கூஃபா.
04 .
அம்ரு இப்னுல் ஆஸ்(ரலி)
05 .
உக்பத் இப்னு நாபிஃ அல்.பஹ்ரி பனீ கைரவான், ஆப்ரிக்கா நாடுகள்,
06 .
மூஸா இப்னு நுளைர் தெற்கு ஆப்ரிக்கா, ஸ்பெய்ன்
07 .
தாரிக் இப்னு ஸியாத் தெற்கு ஆப்ரிக்கா, ஸ்பைன்.
08 .
குதைபா இப்னு முஸ்லிம் கீழ்திசை நாடுகள் , சைனா
09 .
முஹம்மது இப்னு காஸிம் அத்தஹபீ சிந்து, இந்தியா
10 .
ஸலாஹுத்தீன் அய்யூபி சிலுவைப்போர்,ஹத்தீன். பைத்துல் மக்திஸ்
11.
அல்-லாஹிர் பைபர்ஸ் தாத்தாரியப்போர்.
12.
ஸைபுத்தீன் கதஸ் தாத்தாரியப்போர்.
3. இஸ்லாம் பெற்ற அறிவுலக மேதைகள்
01 .இமாம் அபீ ஹனீபா (ரஹ்) ஹி 80-150 (70 வயது)
02 .
இமாம் மாலிக் இப்னு அனஸ் (ரஹ்) ஹி 93-179 (86)
03 .
இமாம் முஹம்மது இப்னு இத்ரீஸ் (ரஹ்) ஹி 150-204 (54)
04 .
இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் (ரஹ்) ஹி 164-241 (77)
05 .
இமாம் அல்லைத் இப்னு ஸஅத் (ரஹ்)
06 .
இமாம் அவ்ஸாயீ (ரஹ்) 07 இமாம் அல் இஸ்ஸு இஸ்ஸுத்த{;(ரஹ்)
08 .
இமாம் ஸுப்யானுத் தவ்ரீ (ரஹ்)
09 .
இமாம் இப்னு ஹஸம் (ரஹ்)
10 .
இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்)
11 .
இமாம் இப்னு கையிம் அல்ஜவஸிய்யா (ரஹ்)
12 .
இமாம் முஹம்மது இப்னு அப்துல்ஹ்ஹாப்(ரஹ்)
13 .
இமாம் நாஸிருத்தீன் அல்பானி (ரஹ்)