ஸய்யிதுல் இஸ்திGக்Fபார்


பாவமன்னிப்புத்  தேடும்  முறைகளில்  தலையாயது  / சிறப்பானது  எது ?

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்'
அல்லாஹும்ம! அன்த்த ரBப்Bபீ. லா இலாஹ இல்லா அன்(த்)த. ஃகல்க்(த்)தனீ. வ அன அBப்து(க்)க. வ அன அலா அஹ்DHதி(க்)க, வ வஃDHஅதி(க்)க மஸ்(த்)ததஃத்து. அஊDHது Bபிக்க மின் ஷர்ரி மா ஸனஅ(த்)து. அBபூவு        ல(க்)க Bபி நிஃம(த்)தி(க்)க அலய்ய, வ அBபூவு லக்க Bபி DHதன்(ம்)Bபீ. FபGக்பிர்லீ. Fபஇன்னஹு லா யGக்BபிருDHத் DHதுனூBப இல்லா அன்(த்)த'





اَللّهُمَّ أَنْتَ رَبِّي ، لاَ إِلهَ إِلاَّ أَنْتَ ، خَلَقْتَنِي ، وَأَنَا
عَبْدُكَ ، وَأَنَا عَلىَ عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ ، أَعُوْذُ بِكَ
مِنْ شَرِّ مَا صَنَعْتُ ، أَبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ ، وَأَبُوْءُ
بِذَنْبِيْ ، فَاغْفِرْ لِيْ ، فَإِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوْبَ إِلاَّ أَنْتَ .




என்று ஒருவர் கூறுவதே தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரலாகும்




(பொருள்:அல்லாஹ்! நீயே என் அதிபதி. உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. நீயே என்னைப் படைத்தாய். நான் உன் அடிமை நான் உனக்குச் செய்து கொடுத்த உறுதி மொழியையும் வாக்குறுதியையும் என்னால் இயன்ற வரை நிறைவேற்றியுள்ளேன். நான் செய்தவற்றின் தீமைகளிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். நீ எனக்கு அருட் கொடைகளை வழங்கியுள்ளாய் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். மேலும், நான் பாவங்கள் புரிந்துள்ளதையும் உன்னிடம் (மறைக்காமல்) ஒப்புக்கொள்கிறேன். எனவே, என்னை மன்னிப்பாயாக! ஏனெனில், பாவத்தை மன்னிப்பவன் உன்னைத் தவிர வேறெவரும் இல்லை.)
இந்தப் பிரார்த்தனையை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் பகலில் கூறிவிட்டு அதே நாளில் மாலை நேரத்திற்கு முன்பாக இறப்பவர் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார்.இதை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் இரவில் கூறிவிட்டுக் காலை நேரத்திற்கு முன்பே இறந்துவிடுகிறவரும் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார்.
என ஷத்தாத் இப்னு அவ்ஸ்(ரலி) அறிவித்தார்
புகாரி: ஹதீஸ் எண்: 6306


Allaahumma Antha Rabbee, Laa Ilaaha Illa Antha, Khalaqthanee Wa Ana Aabdhuka, Wa Ana Alaa Ahdhika Wa Wa'dhika Mastha'thu, A'auhdhu Bika Min Sharri Maa Sana'thu, Aboovu Laka Bi Ni'mathika Alayya, Wa Aboovu Bi Dhan(m)bee Faghfir Lee, Fa Innahu Laa Yaghfirudh Dhunooba Illaa Antha.


Meaning : You are my Lord, none has the right to be worshiped except You, You created me and I am Your servant and i abide to Your covenant and promise (to honour it) as best I can, I take refuge in You from the evil of which I committed. I acknowledge Your favour upon me and I acknowledge my sin, so forgive me, for verily none can forgive sins except You.

On the authority of Shaddad ibn aws, may Allah be pleased with him, the Prophet Sallallahu Alayhi Wa Aslihi Wa Sallam said, :The chief of prayers for forgiveness is: The prophet, Sallallahu Alayhi Wa Aslihi Wa Sallam, added, “If somebody recites it during the day with firm faith in it and dies on the same day before the evening, he will be from the people of Paradise and if somebody recites it at night with firm faith in it and dies before the morning he will be from the people of Paradise.”