|
|
The most beautiful names belong to Allah: so call on him by them. (7:180)
Those who believe, and whose hearts find satisfaction in the remembrance of Allah: for without doubt in the remembrance of Allah do hearts find satisfaction. (13:28)
அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள்
இருக்கின்றன அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள் (7:180)
அல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க! (13:28)
தூய்மையாளன் |
உண்மையான அரசன் |
நிகரற்ற அன்புடையோன் |
அளவற்றஅருளாளன் |
மிகைத்தவன் |
இரட்சிப்பவன் |
அபயமளிப்பவன் |
சாந்தி அளிப்பவன் |
ஒழுங்கு செய்பவன் |
படைப்பவன் |
பெருமைக்குரியவன் |
அடக்கியாள்பவன் |
கொடைமிக்கவன் |
அடக்கி ஆள்பவன் |
மிக மன்னிப்பவன் |
உருவமைப்பவன் |
கைப்பற்றுபவன் |
நன்கறிந்தவன் |
வெற்றியளிப்பவன் |
உணவளிப்பவன் |
கண்ணியப்படுத்துபவன் |
உயர்வளிப்பவன் |
தாழ்த்தக்கூடியவன் |
விரிவாக அளிப்பவன் |
அதிகாரம் புரிபவன் |
பார்ப்பவன் |
செவியுறுபவன் |
இழிவுபடுத்துபவன் |
சாந்தமானவன் |
உள்ளூர அறிபவன் |
நுட்பமானவன் |
நீதியாளன் |
மிக உயர்ந்தவன் |
நன்றி அறிபவன் |
மன்னிப்பவன் |
மகத்துவமிக்கவன் |
விசாரணை செய்பவன் |
கவனிப்பவன் |
பாதுகாப்பவன் |
மிகப்பெரியவன் |
அங்கீகரிப்பவன் |
காவல் புரிபவன் |
சங்கைமிக்கவன் |
மகத்துவமிக்கவன் |
பெருந்தன்மையானவன் |
நேசிப்பவன் |
ஞானமுள்ளவன் |
விசாலமானவன் |
பொறுப்புள்ளவன் |
உண்மையாளன் |
சான்று பகர்பவன் |
மறுமையில் எழுப்புபவன் |
புகழுடையவன் |
உதவி புரிபவன் |
ஆற்றலுடையவன் |
வலிமை மிக்கவன் |
உயிரளிப்பவன் |
மீளவைப்பவன் |
உற்பத்தி செய்பவன் |
கணக்கிடுபவன் |
உள்ளமையுள்ளவன்
|
என்றும்நிலையானவன்
|
என்றும்உயிரோடிருப்பவன்
|
மரிக்கச் செய்பவன் |
தேவையற்றவன் |
அவன் ஒருவனே |
தனித்தவன் |
பெருந்தகை மிக்கவன் |
பிற்படுத்துபவன் |
முற்படுத்துபவன் |
திறமை பெற்றவன் |
ஆற்றலுள்ளவன் |
அந்தரங்கமானவன் |
பகிரங்கமானவன் |
அந்தமுமானவன் |
ஆதியானவன் |
மன்னிப்பை ஏற்றுக்கொள்பவன் |
நன்மை புரிபவன் |
மிக உயர்வானவன் |
அதிகாரமுள்ளவன் |
அரசர்களுக்கு அரசன் |
இரக்கமுடையவன் |
மன்னிப்பளிப்பவன் |
பழி வாங்குபவன் |
சீமான்-தேவையற்றவன் |
ஒன்று சேர்ப்பவன்
|
நீதமாக நடப்பவன் |
கண்ணியமுடையவன் சிறப்புடையவன் |
பலன் அளிப்பவன் |
தீங்களிப்பவன் |
தடை செய்பவன் |
சீமானாக்குபவன் |
நிரந்தரமானவன் |
புதுமையாக படைப்பவன் |
நேர்வழி செலுத்துபவன் |
ஒளி மிக்கவன் |
மிகப்பொறுமையாளன் |
வழிகாட்டுபவன் |
உரிமையுடைவன் |